Thursday, February 13, 2014

Modi's Kerala visit - A letter to Amrita TV
10/02/2014 00:10:19  Dr G Vijayalakshmi

Today, 9th Feb 2014, the immensely popular Shri Narendra Modi, the BJP Prime Ministerial candidate visited Kerala. He addressed two public meetings, one in Kochi and the other in Thiruvananthapuram. Amrita TV viewers were hoping that there would be live coverage of the events, or at least some parts of the speeches would be telecast. But unfortunately, there was a total black-out of the grand events,which were attended by lakhs of people. This seems to be the mischief of the commie elements who infiltrated Amrita TV right from the time it was started. Communist party meetings get highlighted. But the massive meetings of the BJP have deliberately been ignored. Thus Amrita TV viewers have been badly let down by the biased News Desk of Amrita TV. I, on behalf of my family and friends, strongly condemn this bias shown by Amrita News, and appeal to the concerned authorities to keep the channel free from political bias.

Dr.G.Vijayalakshmi


http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=18315&SKIN=M


Wednesday, February 12, 2014


கரூரில் ந-மோ தேநீர் விடுதி கலந்துரையாடல்:

இன்று இந்தியா முழுவதும் 1000 டீக்கடைகளில், 300 நகரங்களில், ஒரே நேரத்தில் நடைபெற்ற  மக்களுடன் மோதி ஜி அவர்கள்  கலந்துரையாடிய நிகழ்ச்சி. கரூரில் மூன்று டீக்கடைகளில் நடைபெற்றது.  

1. Navaladi Tea Stall, Sengunthapuram Main Road, Karur, 
2. Saravana Tea Stall, 80 Feet Road, Sengunthapuram, Karur, 
3. K.R. Nivashrini Tea & Bakery, K.S.P. Complex, Sengunthapuram Main Road, Karur ஆகிய இடங்களில் கரூரில் நமோ பேரவை சார்பாக நடத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் நமோ பேரவை கரூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர்கள் தீரன் விஜய், தனசேகரன், கங்காதரன் ஆகியோர்கள் கலந்து கொணடு, பொதுமக்களுக்கு நரேந்திர மோதி அவர்கள் குஜராத்தில் செய்த சாதனை அடங்கிய நோட்டீஸ்களை விநியோகம் செய்தனர். 

கரூரில் நமோ பேரவை உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் பெற அணுக வேண்டிய அலை பேசி தொடர்பு :

91-9944478208                         
91-9442578208

Tuesday, September 18, 2012


Brief Accounts of Brahmins, India..!

Contributions of the Brahmin community

Politics


During the Indian independence movement, many Brahmins, including Mangal Pandey, Nana Sahib Peshwa, Rani Laxmibai of Jhansi, Tatya Tope, Baikuntha Shukla, Chandrashekar Azad, Yogendra Shukla, Womesh Chandra Bonnerjee, Swami Sahajanand Saraswati, Adyakrantikarak Vasudev Balvant Phadke, Chaphekar Brothers, Anant Kanhere, Vinayak Deshapande, Vishwanath Vaishampayan (famous as "Bacchan", worked with Bhagat Singh, Chandrashekhar Azad, Basawon Singh (Sinha), Balgangadhar Tilak, Gopal Krishna Gokhale, (Rajguru, Ramprasad Bismil,Chandrashekhar Azad,Vanchinathan, Vinayak Damodar Savarkar, Ganesh Damodar Savarkar C. Rajagopalachari, Sri Krishna Sinha, Gobind Ballabh Pant, Kamalapati Tripathi, Sheel Bhadra Yajee, Ravishankar Shukla, Kailashnath Katju, Sir Tej Bahadur Sapru, Motilal Nehru, Shyama Prasad Mukherjee and others were at the forefront of the struggle for freedom and later Indian politics. Jawaharlal Nehru, the first Prime Minister of India and Sarvapalli Radhakrishnan, the first Vice President of India, were also Brahmins. Communist leaders like E.M.S. Namboodiripad, Hiren Mukherjee, S. A. Dange, P.C.Joshi, Acharya P. K. Atre and many others were Brahmins.


Brahmins who became Prime Ministers of India include Morarji Desai, P.V. Narasimha Rao and Atal Behari Vajpayee. Brahmin Presidents of India include V. V. Giri, R. Venkataraman, S. Radhakrisnan and Shankar Dayal Sharma.


Military


Several chiefs of the Indian Army have been brahmins, including General Krishnaswamy Sundarji, General T.N. Raina, General Bipin Chandra Joshi, General Sundararajan Padmanabhan,General V. N. Sharma.


In the Indian Air Force too, brahmins have reached the apex rank of Air Chief. Among these, are Air Marshal Subroto Mukherjee, Air Chief Marshal Swaroop Krishan Kaul, Air Chief Marshal Srinivasapuram Krishnaswamy, Air Chief Marshal S.P. Tyagi. India's first and only cosmonaut, Wing Commander Rakesh Sharma is also a brahmin.


In the Indian Navy, Admiral A.K. Chaterji, and Admiral J.G. Nadkarni are brahmins who rose to the heights of their service. Captain Mahendra Nath Mulla, a Kashmiri Pandit, commander of the INS Khukri received the Maha Vir Chakra during the Indo-Pakistan war of 1971, for his gallantry at the helm of his stricken ship.


Scholars and Writers


Among Brahmin scholars and writers are Panini,Satyabrata Nath, Patanjali, Kalidas,Satya Sandhani Haridutta Dash Chanakya, Banabhatta, Goswami Tulsidas, Sur Das, Keshav das, Behari Saint Dnyaneshwar, Eknath, Samarth Ramdas. Nobel laureate Rabindranath Tagore and others like Mahapandit Rahul Sankrityayan, Ramdhari Singh 'Dinkar', Jiddu Krishnamurthy, Hazariprasad Dwivedi, Sumitranandan Pant, Subramanya Bharathy, Tarashankar Bandopadhyay, Ramvriksh Benipuri, Caitanya MahaprabhuSuryakant Tripathi Nirala, Sarat Chandra Chattopadhyay, A. C. Bhaktivedanta Swami Prabhupada, Bankim Chandra Chatterjee, Srilal Shukla and Manohar Shyam Joshi. Other Brahmin scholars include Pandurang Vaman Kane, Ram Sharan Sharma and Debiprasad Chattopadhyaya. Modern writers include R. K. Narayan, as well as the famous cartoonist R. K. Laxman.

Sciences
Scientists from the Brahmin fold include Aryabhatta, Varahamihira, Brahmagupta, Nobel Laureates Sir C.V.Raman and his nephew Subrahmanyan Chandrasekhar, the agricultural scientist M. S. Swaminathan, the ethno-sociologist M. N. Srinivas, and the modern genius of mathematics Srinivasa Ramanujan, Shakuntala Devi and C. P. Ramanujam. Raja Ramanna, who was instrumental in making India a nuclear weapons state, was also a Brahmin.

Sports

In sports, major names include Sachin Tendulkar, Sunil Gavaskar, Ravi Shastri, Saurav Ganguly, Rahul Dravid, VVS Laxman, Anil Kumble, Rohit Sharma, Ishant Sharma, Krishnamachari Srikkanth and many more; the world chess champion Vishwanathan Anand, Ajit Agarkar, Hrishikesh Kanitkar.


Arts


Saint musicians include Thyagaraja, Muthuswami Dikshitar and Shyama Sastri. In entertainment, Lata Mangeshkar, Usha Uthup, Kavita Krishnamurthy, Hrishikesh Mukherjee, Hema Malini, Basu Chatterjee, Sudhir PhaDke, Balgandharva, Dr. Vasantrao Deshpande,Ashok Kumar, Kishore Kumar, Udit Narayan, Shantanu Mukherjee (Shaan), Abhijeet, Alka Yagnik, Madhuri Dixit, Amrita Rao, Sharmila Tagore, Padmini Kolhapuri Deepika Padukone, Aditi Govitrikar, Gayatri Joshi, Sonali Bendre, Rani Mukherjee, A. C. Bhaktivedanta Swami Prabhupada,Kajol, A. C. Bhaktivedanta Swami Prabhupada, Vidya Balan, Sonali Kulkarni, Sadhana Saragan (original surname is 'Ghanekar') are prominent names. Tansen, Baiju Bawra the musician of Akbar's court was born a Brahmin. Anupam Kher, Arjun Rampal, Rati Agnihotri, Apurva Agnihotri,Sanjay Dutt, Hrithik Roshan, Kamal Hassan, Mausumi Chatterji, Chunki Pande, Rekha and Meenakshi Sheshadri are also Brahmins.


Saints


Brahmin saints include Adi Shankaracharya, Madhwacharya, Mandana Mishra,Chaitanya Mahaprabhu,Dnyaneshwar, A. C. Bhaktivedanta Swami Prabhupada, Ramakrishna Paramhansa, Swami Vivekananda and Ramana Maharshi. Modern business leaders include the founder of Infosys, N. R. Narayana Murthy, Dr. Gururaj "Desh" Deshpande, the founder of the Deshpande Center for Technological Innovation at MIT..


Several notable names in Indian classical music belong to the Brahmin community, such as Bhimsen Joshi, Pandit Ravi Shankar, M. S. Subbulakshmi, Veena Doreswamy Iyengar, Mangalampalli Balamurali Krishna (popularly Dr. Balamurali Krishna), Pandit Jasraj, Shivkumar Sharma etc.


Source :- wikipedia..

Read more: http://www.unp.me/f15/brahmin-br-hma-a-64527/#ixzz26sOwKF7y

Saturday, July 28, 2012

வேடிக்கை பார்த்தது போதும்!



First Published : 28 Jul 2012 01:27:50 AM IST

Last Updated : 28 Jul 2012 01:30:45 AM IST
இந்தியாவின் வடகிழக்கு மூலையில் போடோ பழங்குடியினத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் கடந்த ஒரு வார காலமாகவே நீடித்து வருகிறது. கலவரத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே வருகிறது.  பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம். ஆனால், மத்திய, மாநில அரசுகளால் இந்தக் கலவரத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.  போடோ பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் நடைபெறுவது இது நான்காவது முறை. 1952, 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பல மாதங்கள் நீடித்த முந்தைய கலவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.  இப்போது நான்காவது முறையாக இந்த இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இதுவரை 44 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.  தற்போதைய கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மாநில அரசு என்பது வெளிப்படை. ஜூன் 30-ம் தேதி, ஒரு முஸ்லிம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், அதற்கு போடோ பழங்குடியினர் காரணம் எனக்கூறி, ஊர்வலம் நடத்தியதும் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து, காமதபூர் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 2 போடோ இளைஞர்கள் ஜூலை 5-ம் தேதி பதிலடியாகக் கொல்லப்பட்டவுடனேயே அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். களத்தில் இறங்கியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது. அதன் விளைவாக, ஜூலை 19-ம் தேதி மேலும் 4 போடோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே மேலும் 3 பேர் கொலை. கலவரம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது.  போடோ பழங்குடி மக்கள், அசாம் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகளில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். தேயிலைத் தோட்டங்கள் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறத் தொடங்கியபோது, இங்கு பல்வேறு துணைத்தொழில்களுடன் அசாம் மாநிலத்துக்கு வந்த வங்க மாநிலத்தவர் சொத்துகள் வாங்குவதும், நிறுவனங்கள் அமைப்பதும் நடந்தன. இதனால், போடோ பழங்குடியினர் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர்.  தேயிலைத் தோட்டத்தில் வேலை தேடி வங்காளமொழி பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் வங்க தேசத்திலிருந்து ஊடுருவினர். எல்லை கடந்து வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடியது. இவர்களைக் கணக்கெடுக்கவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் என்று பட்டியலிடவோ அசாம் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் போடோ இனத்தவரைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமானது. இவர்களை வாக்கு வங்கிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்தான் இதற்குக் காரணம்.  இந்நிலையில், "அசாம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்லிக்கொள்கிறது சீனா. இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு மாவோயிஸ்ட்டுகள் மறைமுகமாக ஊக்கம் தந்து, ஆயுதங்களும் தந்துகொண்டிருக்கிறார்கள்.  கடந்த மே மாதம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பேட்டியில், "உல்பா (அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டார். இதை அசாம் முதல்வர் தருண் கோகோய் மறுத்தார். "உல்பா-வை ஆயுதங்களால் பலப்படுத்தும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது' என்று கூறினார்.  அதைத் தொடர்ந்து, பெயர் வெளிவர விரும்பாத மத்திய உளவுத் துறை அதிகாரி கூறியதாகப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளிலும்கூட, உல்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் மியான்மரில் மறைந்து வாழ்வதாகவும், மாவோயிஸ்ட்டுகள் உல்பாவுக்கு சீன ஆயுதங்களை வழங்கி, அவர்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் எழுதின. ஆனால், மத்திய அரசு இத்தகைய கவலைதரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.  இதுவரை நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் தீவிரவாதிகளோ அல்லது நவீன ஆயுதங்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் கையாளும் கத்தி போன்ற சாதாரண ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, இந்தக் கலவரங்கள் பொருளாதார சமன்குலைவால் நேரிட்டவை என்றுதான் கருத வேண்டும் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.  இருப்பினும், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்கும் தீவிரவாதிகள், மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கலவரத்தைத் தூண்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மக்களை மக்களுடன் மோதிச் சாகச் செய்வதைவிட வேறு என்ன பாதகத்தை தீவிரவாதம் உண்டுபண்ண முடியும்?  வேண்டுமென்றே தொடர்ந்து சில போடோ பழங்குடிகளைக் கொன்று, முஸ்லிம்கள் மீதான கோபத்தை வெடிக்கச் செய்யும் உத்தியாக இது ஏன் இருக்கக்கூடாது? மத்திய அரசின் புலனாய்வுத் துறை இது பற்றியும் யோசிக்க வேண்டாமா?  கலவரம் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனேயே அங்கே ராணுவம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கலவரம் மிகப் பெரியதாக வெடித்த பிறகுதான் ராணுவம் அங்கே சென்றுள்ளது. இதை வெறும் இனக்கலவரமாகக் கருத முடியவில்லை. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் புரிதல் இல்லாமல், இந்த விவகாரத்தை அணுகினால் தீர்வு கிடைப்பது அரிது.  அரசியல் ஆதாயத்துக்காகவும், தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வங்க தேச அகதிகளை அதிக அளவில் அசாமில் குடியேறச் செய்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவின் குறுகிய கண்ணோட்டம்தான் இன்று ஓர் இனக்கலவரமாக வெடித்து, தீவிரவாதிகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைக் களமிறக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கும் என்பது மட்டும் உறுதி!    


Monday, May 14, 2012

மறுபடியும் இந்திய ஜனாதிபதியாக அப்துல் கலாம்.? இணையதளத்தில் பெருகும் பொது மக்கள் ஆதரவு அவரை பதவியில் உட்கார வைக்குமா?





அடுத்த ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவது பிரணாப் முகர்ஜியையா? அல்லது ஹமீது அன்சாரியையா? என்ற கேள்விகள் எழுந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியாக பிரணாப் முகர்ஜிக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் மக்களின் ஆதரவாளராக ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம்தான் உள்ளார். அப்துல் கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்துல் கலாமுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 'அப்துல்கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'. 'ஜனாதிபதியாக அப்துல் கலாம்' என்ற பெயர்களில் சிலர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். இந்திய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குரல் கொடுப்பது இதுவே முதல்முறை ஆகும்.
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-
ஜனாதிபதி பதவிக்கான குறைந்தபட்ச தகுதியை நிறைவு செய்யக்கூடிய ஒரே நபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மட்டுமே என்று சுமித் நக்பால் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக படித்தவர், பண்பாளர், பணிவானவர் மற்றும் மக்களின் ஜனாதிபதி என்று பலர் எழுதியுள்ளனர். அப்துல்கலாம் ஒரு மாபெரும் தலைவர். அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்பதால் உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் என நாகார்ஜுன் ஷெட்டி என்பவர் சொல்லி இருக்கிறார்.
வெளிநாடு சுற்றுப் பயணத்தில் கூட்டத்தையே தன்னுடன் அழைத்து செல்ல கலாமுக்கு ஒரு குடும்பம் கிடையாது. நில மோசடி செய்யவில்லை. எனவே அவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று தற்கால நிகழ்வுகளை கிண்டல் செய்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவர்கள் போன்று ஏராளமானோர் அப்துல்கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு பொது மக்களை கலாம் விசுவாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Monday, May 7, 2012

அழகாய் அழகர் வராரு….


மாட்டுவண்டி பயணம், சர்க்கரை சொம்பில் சூட தரிசனம், சவ் மிட்டாய் என, மாறாத மண் மணத்துடன் நடக்கும், மதுரை சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது.
மே 2ல், நடக்கும் திருக்கல்யாணமாகட்டும், மே 3ம் தேதி நடக்கும் தேரோட்டமாகட்டும், மே 6ம் தேதி நடக்கும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவாகட்டும், மதுரையே பக்தி கோலம் பூண்டு விடும்.
திருவிழா தொடர்பான எத்தனை, எத்தனையோ கதைகள், அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து வந்தாலும், அது எதைப் பற்றியும் கவலை இல்லாத மதுரை மக்கள், பத்து நாட்கள், தாயே மீனாட்சி என்று, மீனாட்சியை வித விதமான வாகனங்களில் பார்த்து வணங்குவர், திருக்கல்யாண கோலத்தில் பார்த்து பரவசம் அடைவர், தேரில் வைத்து பார்த்து மகிழ்ந்து மனம் உருகுவர். 

அதன்பின், அடுத்த பத்து நாளைக்கு வண்டி கட்டி, அழகர் மலையில் உள்ள அழகரை, கள்ளழகர் வாகனத்தில் கிளப்பி விடுவர், அவர் மதுரை நோக்கி வரும் வழியில், மண்டபகப்படிகள் அமைத்து, தங்க வைத்து அழகு பார்ப்பர், பின், மதுரைக்குள் நுழையும் போது, அவரை எதிர்கொண்டு வரவேற்று சேவித்து, எதிர் சேவையில் மகிழ்வர்,

எதிர்சேவை நிகழ்ச்சியென்பது, பார்ப்போரை, பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் கொண்டு சென்று விடும். அழகர் வேடமணிந்த துருத்தி நீர் தெளிப்போர், திரியெடுத்து ஆடுவோர், முத்துசோலிப்பல்வரிசை கட்டி ஆடுவோர் பலரும் தப்பும், தவிலும் வைத்து ஆடி வருவர். ஒரு பெருங்கூட்டமே அவர்களோடு ஆடி வரும். நகரத்து இளைஞர்களும், அவர்களோடு சேர்ந்து ஆடி மகிழ்வர். ஆடாத கால்களும், அன்று லேசாக ஆடும்.

குதிரை வாகனத்தில், அழகர் பெருமாள் கோவிலை விட்டு வந்ததும், தண்ணீரை அவர்மேல் பீய்ச்சி மகிழ்வர். அப்படியே குதிரை மிதந்து வருவது போலிருக்கும். அழகரை தூக்கி வரும் சீர்பாதம்தாங்கிகள், சில இடங்களில், அப்படியே சாமியை தண்டியலோடு வைத்து குலுக்குவர். பார்க்கவே கொண்டாட்டமாக இருக்கும். குதிரை, குலுங்க குலுங்க, மதுரையே குலுங்கும். “கோவிந்தோ!’ குரல்கள், வானை பிளக்கும்.

அன்று இரவு, தல்லாகுளம் பெருமாள் கோவிலில் அவருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூட்டி மகிழ்வர், அப்படியே ஆயிரம் பொன் சப்பரத்தில் ஏற்றி, வைகை கரை வரை கொண்டுவந்த பின், அம்சமே உருவான தங்கக் குதிரை வாகனத்தில், அழகே உருவான அழகரை பட்டுடுத்தி, “பிடியுங்கள் கடிவாளத்தை…’ என்று, தங்க குதிரையின் கடிவாளத்தை அழகரின் கையில் கொடுத்து இறக்கி விடுவர்.

இந்த காட்சியைக் காணத்தானே திரண்டு வந்தோம் என்பது போல, பரந்து விரிந்து வைகை ஆறு முழுவதையும் நிறைத்தபடி, லட்சக்கணக்கான பக்தர்கள், தங்களது கைகளில் வைத்திருக்கும் சுக்கு கலந்த, நாட்டு சர்க்கரை சொம்பின் மீது, சூடம் ஏற்றி காண்பித்து, கூடுதலாக, “கோவிந்தா கோவிந்தா’ கோஷமிட்டு மெய்சிலிர்த்து வணங்கி மகிழ்வர்.

அதன் பின், வெளியூர் கூட்டம் பஸ் பிடித்து சென்றாலும், உள்ளூர் பக்தர்கள், அழகரை வண்டியூர் கொண்டு சென்று, ஓய்வு எடுக்க விட்டு, மறுநாள் விடிய, விடிய தசாவதார கோலத்தில் பார்த்து மகிழ்வர். பின், பூப்பல்லக்கில் ஏற்றி பிரியாவிடை கொடுத்து, மீண்டும் அழகரை மலைக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு, அதன்பின் தான் அடுத்த வேலையை பார்ப்பர்.

இந்த திருவிழா நாட்களை மையப்படுத்தி வரும் விருந்தினர்களை, வரவேற்கும் மதுரை மக்களின் விருந்தோம்பல் எங்கும் காண முடியாதது, “அண்ணே வாங்கண்ணே…’ என்று எல்லாரையும் மனதார வரவேற்று, இப்ப, “சாமி எங்கேயிருக்கு?’ என்று விசாரித்து, தரிசிக்க வைத்து பார்க்கும் அன்பு என்றும் வற்றாதது.

அப்படியே பொருட்காட்சிக்கு கூட்டிப்போய், டில்லி அப்பளம் வாங்கிக் கொடுத்து, ஜிகிர்தண்டா குடிக்க வைத்து, நடுராத்திரினாலும் எட்டு வகை சட்னியோடு இட்லி வாங்கிக் கொடுத்து, ரொம்பவே கவனிச்சிருவாங்க.

அப்புறமென்ன கிளம்பிர வேண்டியதுதான்!
http://senthilvayal.wordpress.com/2012/05/07/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/http://senthilvayal.wordpress.com/2012/05/07/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/

Thursday, May 3, 2012

My reactions to the articles on President Pratibha Patil

http://hildaraja.wordpress.com/2012/04/

This month I received two articles on Pratibha Patil and her tenure as president. These were not only factual but revealed a sordid state of affairs .w.w.w..Sandeep web .com titled the article ‘Shame on you Madam. The fact is it should have been in the plural because there is more than one Madam involved for this state of affairs. The second article –on open letter addressed to the President (author name not given) contoured other dimensions of the President’s affairs. To me these two articles showed how low we have fallen and how hurt we Indians are to have a person in the name of Pratibha Patel thrust down our throats as a President. What have we done to be so shabbily treated? These two madams will go down in Indian history as having harmed and fleeced the nation more than the foreign invaders had.

Does India-this great nation not deserve a better candidate as President than Partibha Devising Patel? Should all these postings from top to bottom be distributed by St Manio as though she brought these as part of her Italian dowry? We the people have a say and we have a democracy which Mrs Sonia Gandhi has thrown out, shredded and fabricated into an unrecognizable dynasty polity. With no governance but only a supreme power which she holds. It is a pity that the millions of Indians are tolerating this power centre- this abuse and misuse of power. After all, Mrs Sonia Gandhi is just the president of a political party (and we know how and why she became the President of the Congress party) and an MP. The fact that she occupies No 10 Janpath itself is a travesty of justice. She should be allotted an MP’s bungalow and nothing more. All the assets-the moveable and the immoveable assets belong to the people of India.So what claim has she to No 10 Janpath? It this unjust claim and unjust occupancy that is an exteriority of an unjust power centre. This enables her to distribute assets and positions at her whims and fancies. This must stop .This is a prelude to the present President’s occupancy and kind of life style. This is because of Mrs Sonia Gandhi and hence ‘shame on you madam must be first directed against her.

Never in India’s history had we such a person as Pratibha Patel a president who was least worthy of the chair. Her record of performance/rather non performance is there to testify. Yet she had no qualms to straight away hike her salary 300 times. This when she is fully aware of the discussion on fixing the Poverty line at 32 Rs per day. What justification is there when millions are below the PL for her to hike her salary300 times. Is the 22.3 crores not sufficient for her that she had to go in for a salary hike?.Is she sweating it out-What is her performance record? This mind you when the PL is at Rs 32.No single person with some sort of a conscience would give herself such a hefty salary hike.
We are morons watching all this and more. What rationale is there for her to go an a spending spree holidaying in resorts and in any fanciful place she wishes when people are slogging-sweating and yet find no solace to sit back and have a rest? Why had she to tax us a whopping 106 crores for her foreign trips? Is it not sinful? Why had she to race towards breaking the record of all the previous Presidents in this area? What did she achieve?

Why had she to occupy Rashtrapati Bhavan with her extended family? Why was it renovated at the cost of the tax payers’ money by a few crores. All this comes easily to her because she has no conscience. Yes I repeat she has no conscience. One with a conscience would think twice and would not misuse the Presidency and abuse it this way .It does not matter whether she was a good cook or not and it does not matter if she was the kitchen maid for Indira Gandhi.But if this is her only qualification then it matters. If her only credit score is that she was a faithful server of Mrs Sonia and the family then it must hurt us for being so grievously sinned against.

But all this again simmers down when one thinks of her callousness in grabbing the Defence land of 2,61,000 square feet allotted to build houses for the armed forces .One would think that she as the chief of the Armed forced would be delighted to at least perform this one single task and see that the poor jawans guarding her and the country would have decent houses .No she had to snatch that too because she was living by the pavements before she became the President and now after her presidency is over the poor woman has to go back to the pavements. Is that not an insult to the people of India hence she wanted a palatial bungalow with over 2 lakh square feet fortified for her use. After all no one would grudge her a modest bungalow but not this avarice in grabbing defense land at the cost of the jawans who have no say. Is this the way we treat them- reward them?

All this goes to show that Pratibha Patel was most ill suited to occupy the chair of the President. She was like a spoilt brat let loose in Disney land running hither and thither wanting to go down to bottom of the sea and fly high above in the most modern/sophisticated jet. She was using her power just to satiate her selfish, childish desires. Unmindful of the cost and unmindful of the sacred post she holds.

Did she pause one moment and realize that she has to reflect the India that she represents? This is an aspect of her personality that will reveal a most selfish-vested interest person. She as a woman did not have an iota of empathy to the millions of women of this country. She as woman did not feel the sensitivity of hunger-starvation, lack of basic needs, orphans and cripples that crowd our streets highways and byways. She did not have the least qualm to spent money on her vanity and grandeur at the cost of these dumb people-voiceless and powerless. This is the sinfulness of her person. It is a shame that we had her as a president. And the basic cause for this is Mrs Sonia Gandhi and hence I dare to say shame on her for treating the India citizens this way and shame on Pratibha Patil for misusing the position. This is a breach of trust-a travesty of justice and a betrayal of the nation-Will the two madams then not be called upon to account for these sins against the nation ?

Cry my beloved country.
Dr Mrs Hilda Raja,
Vadodara