Wednesday, April 11, 2012

காங்கிரசாருக்கு கள்ளவாக்குகளை சேகரிப்பது ஒன்றும் புதிதல்ல.

TIME என்ற அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிக்கை உலகில் சக்தி வாய்ந்த

100 மனிதர்கள் யார் என்பதை தெரிவு செய்ய ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இரு நாட்கள் முன்னர் வரை குஜராத் நரேந்திரமோடி முன்னிலையில் நின்றார்.

அப்போதுதான் காங்கிரசாருக்கு ஞாபகம் வந்தது. ரூம்போட்டு யோசித்தார்கள்.

உடனே ஒரு அலுவலகம் திறந்து, அதற்கெதிராக இரவு பகலாக ஆட்களை பணியமர்த்தி அவருக்கு எதிராக வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.

காங்கிரசாருக்கு கள்ளவாக்குகளை சேகரிப்பது ஒன்றும் புதிதல்ல. இதில் என்ன புதுமை என்னவென்றால் ஒரேமணி நேரத்தில் மோடிக்கு

எதிராக வாக்கு போடவைத்துள்ளனர். மோடிக்கு எதிரான

சிறுபான்மையினரைஎல்லாம் தூண்டி அவருக்கெதிராக வாக்களிக்க

வைத்துள்ளனர். இதற்காக தனி அலுவலகமே செயல்படுகிறதாம்.

என்ன கொடுமை! அதுமட்டுமல்ல தற்போது முன்னிலையில் இருப்பவர்

பெயர் தெரியாத ஒருவர். இரண்டாவதாக இருப்பவர் எரிக்மார்ட்டின்.

(அவரும் யாரென்று தெரியாது)

இந்திய வரலாற்றில் ஒருதலைவரை குறிவைத்து பத்து ஆண்டுகளுக்கு

மேலாக எதிர்பிரச்சாரம் செய்வது அநேகமாக மோடியை எதிர்த்து தானிருக்கும்.

அவர் மீது மட்டும் ஏன் இந்தத் தாக்குதல்?

பயம் தான்....

யாருக்கு ?

காங்கிரசாருக்குத்தான்....

நரேந்திர மோடி இருக்கும் வரை ராகுல் பிரதமர் என்பது பகல் கனவாகத்தானிருக்கும்.

ஆகவே எப்படியாவது அவரை வீழ்த்த வேண்டுமென்பதே இவர்களது பணி.

அதற்காக மத்திய அரசாங்கமே மோடியை எதிர்க்க காங்கிரசின் பின் நிற்கிறது.

பாவம் தோற்கப்போவது காங்கிரஸ்தான்.

அமெரிக்காவில் உள்ள அறிவுசார்ந் இந்தியர்கள் அமைப்பு TIME பத்திரிக்கைக்கு எழுதிய கடிதம் இந்தியப் பத்திரிகைகளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் இதோ:

Declare 2012 Time poll as Null and Void
08/04/2012 04:07:57 INDIAN AMERICAN INTELLECTUALS FORUM

LETTER TO THE EDITOR, TIME REQUESTING HIM TO DECLARE THE 2012 TIME 100 POLL AS NULL AND VOID

The Editor
Time Life Building
Rockefeller Center
New York, New York 10020
April 6, 2012

Sub: Declare the 2012 Time 100 Poll as null and void and Disqualify Anonymous and Erik Martin from the Number One and Number Two positions

Sir:

We are stunned and appalled at the manner in which your website on the 2012 Time 100 Poll was rigged and hacked by Anonymous and Erik Martin under your nose. Your staff seems to have stood mute. According to the final results, Anonymous secured 395,793, Erik Martin 264,193 and Narendra Modi 256,792 yes votes.

As reported by http://mashable.com/2012/04/06/anonymous-tops-time-100-poll/ “Anonymous has been accumulating around 14,000 votes per hour, jumping from approximately 40,000 votes by midday Thursday to more than 380,000 votes by midday Friday!.”

The manner in which these two groups rigged and manipulated the results to their advantage is a matter of great disgrace not only to the reputation of the Time Magazine but also to the civil society which wanted to exercise its rights in accordance with the rules laid down by your esteemed Magazine.

These two groups have made a mockery of The Time Polls 2012. They have tarnished your credibility, brought ignominy to your standing, and made your august magazine a laughing stock in the eyes of the world at large and your loyal customers.

People are saying these Polls are unfair and unjustified. They smack of hoax, scam and deception.

A fraud of colossal magnitude has been perpetrated on the credulous masses who believe in fair play and justice. We feel badly mauled and cheated. If this issue is not settled in an equitable manner, we would be compelled to urge 1.3 billion Indians all over the world to boycott Time.

We request you to thoroughly investigate this matter. We will also appreciate it very much if you will declare the 2012 Time Poll as null and void and disqualify the above two entities from number one and two positions for brazen violation of your contest rules and those of universal fair play.

Very truly yours,


Narain Kataria

With Wishes,

Dharmaboopathy arumugham

President,VISWASS,Vishwakarma Welfare Association

Vice President, Pollachi Vishwabramma chamooka kalyana mantapa sthapana arakkattalai

11,Vijayaraghavan St,Mahalingapuram, Pollachi 642002

Hello: +91 9443913064 +91 04259 224697

No comments:

Post a Comment