Saturday, July 31, 2010

Sunitha Krishnan - A must know personality


சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்

சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் ஒருவர் பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன"

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.

ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.
Source: http://ojasviviji.blogspot.com/2010/07/blog-post_07.html

India Will face severe water scarcity by 2020 - Warns US - இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை

இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படு -ம் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியி -ல் மேலும் பேசியதாவது:

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவ -ருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்து -ள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளு -க்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக் -கப்பட்டன.

இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதி -கள் இல்லை.

நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடு -த்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டு -மே கழிப்பிட வசதி உள்ளது.

அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி -றார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக் -குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுத -ல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத் -தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் பிளேக்.

Source: http://tamilkurinji.com/TN_news_index.php?id=12575

One Single Alliance Against DMK - Cong Duo - தி.மு.க., - காங்., அணிக்கு எதிராக ஒரே அணி: பா.ஜ.,

திண்டுக்கல்: "தி.மு.க., - காங்., கூட்ட ணிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சி களும் ஓரணியில் திரள வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ரா தாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கலில் அவர் கூறியதாவது:

பஸ் கட்டண உயர்வை ஏற்கனவே தி.மு.க., அரசு மறைமுகமாக உயர்த்தி விட்டது. செம்மொழி மாநாட்டிற்காக காத்திருந்த முதல்வர் கருணாநிதி, தற் போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளார். இதை ரத்து செய்ய வேண் டும். தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. அதேசமயம், அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க., - காங்., கூட்ட ணிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். பா.ஜ., இம்முயற்சியில் இறங்கும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51822

BJP Rule in Tamilnadu Very Soon - Says Pon Radhakrishnan தமிழகத்தில் விரைவில் பா.ஜ.,ஆட்சி மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேச்சு

திண்டுக்கல் :

தமிழகத்தில் விரைவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என அக்கட்சி யின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார். மத்திய,மா நில அரசு அனைத்து மாணவர்களு க்கும் கல்வித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் லில் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருமலைபாலாஜி தலைமை வகித்தார். மாநில செயற்குழுஉறுப் பினர் போஸ் முன்னிலை வகித்தார். நகர தலைவர் தனபாலன் வரவேற்றார். மாநில துணை தலைவர் திருமலைசாமி, மாநில மகளிரணி தலைவர் தமிழரசி, மாநில செயலாளர் கள் பழனிவேல்சாமி, நாகராஜன் உட்பட பலர் பேசினர்.

மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது :

ஜூலை 4ல் துவங்கிய போராட்டம் 28-வது ஊராக திண்டுக் கல்லில் முடிகி றது. அடுத்தக் கட்ட போராட் டத்தை விரைவில் துவக்குவோம். அனைத்து மாணவர்களுக்கும் கல்வித்தொகை அரசு தரும் வரை போராட் டம் தொடரு ம். ஓட்டுக் களை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறுபான்மை யினர் எனக் கூறி கல்வி உதவித்தொகையை அரசு வழங்குகிறது. தி.மு.க., நடத்திய இந்தி எதிர்ப்பு போராட் டம் போல் இந்து குழந்தைகளின் எதிர்கால த்திற்காக பா.ஜ., போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆறு மாதத்தில் தேர்தல் வர உள்ளது. வரும் தேர்தலில் ஒரு ஓட்டிற்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை கூட தர தி.மு.க., தயாராகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் அவர்களிடம் உள்ளது. உழைப் பை மட்டுமே நம்பி, மக்கள் ஆதரவுடன் பா.ஜ., மத்தியிலும், பிற மாநிலத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி அமைக் கும். கேரளாவில் கிறிஸ்தவ பேராசிரி யர் ஜோசப் பின் கை யை வெட்டியதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் பேசி னார். பழநி நகர செயலாளர் தீனதயாளன் நன்றி கூறி னார்.

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=51777

Truckers strike called off - லாரி "ஸ்டிரைக்' வாபஸ்:10ம் தேதிக்குள் தீர்வுமத்திய அரசு உறுதி

நாமக்கல் :சுங்கவரி தொடர்பான பிரச் னைக்கு, வரும் 10ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என, மத்திய தரைவழிப் போக்கு வரத்துத் துறை செயலர் எழுத் துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததையடு த்து, நாளை மற்றும் 6ம் தேதி நடக்க இருந்த லாரி வேலை நிறுத்த போராட் டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை களில் தனியார், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடி மையம் அமைத்துள்ளது. அதில், பயணிக்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங் களில் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டண ம் சீரானதாக இல்லை. சுங்கச்சாவடி மையத்துக்கு மையம் கட்டணம் மாறுப டுகிறது. "லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்' என, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் குற்றம்சாட்டி, ஆக ஸ்ட் 6ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் செய்யப்போவதாக அறிவித்தது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், தென் மாநில அளவில் ஆகஸ்ட் 2ம் தேதி (நாளை) முதல் லாரி ஸ்டிரைக் நடக்கும் என அறிவித்தது.

இது தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை செய லர் முன்னிலையில், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிர ஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எதுவும் எட்டப் படாமல் தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி, அகில இந்திய அளவிலும் காலவரையற்ற லாரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது உறுதியான து. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தென் மாநிலம் முழுவதும் 22 லட்சம் லாரிகள் ஈடுபடும். அதன்மூலம் நாளொன்றுக்கு 1,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்தனர்.நேற்று இரவு டில்லியில் மத்திய தரைவழிப் போ க்குவரத்துத் துறை செயலர் குஜரால், துணை செயலர் முன்னிலையில், ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முக ப்பா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது."வரும் 10ம் தேதிக்குள் சுங்கவரி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, எழுத்துப்பூர்வாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாளை தென் மாநில அளவிலும், 6ம் தேதி அகில இந்திய அள விலும் நடக்க இருந்த லாரி வேலைநிறுத்தப் போராட்டம், "வாபஸ்' பெறப் பட்டுள்ளது. தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறுகையில், "டில்லியில் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில், வரும் 10ம் தேதிக்குள் சுங்கவரி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து நாளை தென் மாநி ல அளவிலும், 6ம் தேதி அகில இந்திய அளவிலும் நடக்கயிருந்த லாரி வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Reports of Corruption in CWG - CNN IBN Exposes the bare truth

Massive corruption in CWG; CBI, ED to probe

New Delhi: Following the CNN-IBN expose, the Commonwealth Games projects are under the CBI scanner for irregularities. The CVC has found serious discrepancies in 16 Commonwealth Games projects, including stadia upgradation and road widening, amounting to more than Rs.2,500 crore.

The report included the use of sub-standard material, rigging of bids, sanctioning of projects which were not needed, favoritism in selection of contractors and private bidders being allowed to tamper with figures post-auction.

The Central Vigilance Commission has asked the CBI to register corruption case against unknown MCD officials in connection with a tender issued for the Games project to upgrade street lighting.

Also two Kalmadi aides are under the Enforcement Directorate scanner for illegal forex payments. The ED is probing the Commonwealth Games money trail. The Sports ministry has forwarded a letter from the United Kingdom government to the ED for investigation. The CWG officials were reportedly paying a UK firm AM Films 25,000 pounds per month without due clearances.

Not only that, in more embarrassment for the organisers of the Games, the International Governing Body of Swimming has slammed the government for shoddy construction work at the Shyamaprasad Mukherjee Swimming Complex, the venue for water sports. Vice-President Sam Ramaswamy, who was here for the Federation Cup, told CNN-IBN that quality has been compromised.

"I am worried at the slapdash kind of working. Quality has been compromised, there is no doubt about it," said Ramaswamy.

The CVC report stated that six of the Public Works Department (PWD) projects and two of Delhi Development Authority (DDA) are among the 16 projects which are under the scanner. A source said the Barapullah elevated road project from the Games Village to Jawaharlal Nehru Stadium has been referred to the Central Bureau of Investigation. However, Union Sports Minister M.S. Gill and Delhi Chief Minister Sheila Dikshit refused to comment on the issue, saying they were not aware of the report.

The CVC report says that almost all organisations executing infrastructure works for Commonwealth Games have flouted rules. Despite higher rates, work has allegedly been delayed and quality has been compromised in all venues. The report says there is no guarantee of quality of the work done because test records have been fabricated to show compliance.

Concrete used in infrastructure work in various stadiums has failed to meet the requirement of strength. Concrete used in the stadiums is an ordinary mixture instead of the prescribed 'ready mix concrete'. This poses a risk to athletes and spectators at the games. A third party inspection agency appointed to submit monthly report has not prepared even a single report on work quality.

There is yet another flaw that is potentially dangerous: electrical installations have not been tested in 14 out of the 17 venues before putting it to public use. The CVC report says in this condition electrical mishaps cannot be ruled out. Several agencies have been awarded contracts despite a ban on them.

The projects in which the CVC found irregularities are the CWG village swimming pool, training hall, and athletic track, among others, which are the responsibility of the Delhi Development Authority (DDA), the renovation of Major Dhyan Chand National Stadium and SPM swimming pool - Central Public Works Department (CPWD), the upgrade of Talkatora Stadium under New Delhi Municipal Council (NDMC) and a few other projects undertaken by the Public Works Department (PWD) and Municipal Corporation of Delhi (MCD).

Source: http://ibnlive.in.com/news/cbi-to-get-orders-to-probe-cwg-corruption/127859-5-23.html?from=tn

Friday, July 30, 2010

Can not Stop coinstruction of Flyover - Asserts Raja மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம்

ஈரோடு: ""மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது,'' என, எம்.எல்.ஏ., ராஜா கூறினார். ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்றார்.""தீர்மானம் முதலில் நிறைவேற்றப்படும்,'' என, மேயர் அறிவித்தார். "கேள்வி நேரம் இல்லையா?'' என, கவுன்சிலர்கள் கேட்டனர்.""பார்வையாளர்கள் பலர் வந்துள்ளனர்; ராஜா வந்துள்ளார். அவர்களுக்கெல்லாம் வேலை இருக்கும். முதலில் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, பிறகு கேள்வி நேரத்தை வைத் -துக்கொள்ளலாம்,'' என்றார் மேயர்.

கவுன்சிலர் ராதாமணி பாரதி, ""பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய் சிறியதாக உள்ளது. அதில், பாத்ரூம் கழிவு செல்ல வழியில்லை. முன்னாள் அமைச்சர் பெரியசாமி காலத்தில் கட்டப்பட்ட பாதாள மழை நீர் தொட்டி வீணாகி விட்டது. அதுபோல், பாதாள சாக்கடை திட்டமும் வீணாகும். தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்,'' எனக் கூறி, வாசற்படி வரை சென்று விட்டு, மீண்டும் வந்தார்.

மேயர்: பாதாள சாக்கடை திட்டம் பல பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்த பிறகே கட்டப்படுகிறது. 40 ஆண்டுக்கு கணக்கில் கொண்டுதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முருகன்: மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையாது. மேம்பாலம் தேவையா? என பரிசீலனை செய்ய வேண்டும்.

ராஜா: ஈரோடு நகரில் 10 ஆண்டுக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் எவ்வாறு இருக்கும் என்பதை கணக்கிட்டு, மேம்பாலம் கட்டப்படுகிறது. மேம்பாலம் கட்டுவதால் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சிறிதும் பாதிப்பு வராது. மேம் -பாலம் குறித்து கவுன்சிலர்களுக்கு சரியான விளக்கம் இல்லை போல் தெரி -கிறது. மேயர், அதிகாரிகள், கவுன்சிலர்கள் கொண்ட ஒரு கூட்டத்தை நடத்த -லாம். கூட்டத்தில் கேட்கப்படும் கருத்துகளை மக்களிடம் தெரிவியுங்கள். இக்கோரிக்கை பற்றி மேலும் சில கவுன்சிலர்கள் பேச வந்தனர்.

"இதுபற்றியே பேச வேண்டாம். தனியாக கூட்டம் நடத்தலாம்,'' என ராஜா, அவர்களை கட்டுப்படுத்தினார். பெரியமாரியம்மன் கோவில் இயக்கத்தின -ருக்கு பதிலளித்து ராஜா பேசியதாவது:


ஈரோடு 80 அடி அகல சாலை 60 நாட்கள் கழித்து கட்டாயம் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேம்பாலம் மக்கள் பயன்பாட் -டுக்காக கட்டப்படுகிறது. இன்னும் ஓராண்டில் மேம்பாலத்தின் பயனை நீங் -களே தெரிந்து கொள்வீர்கள். மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது. இவ் -வாறு அவர் கூறினார்.

இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ""மேயர் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்,'' என்றார்.ஆத்திரமடைந்த ராஜா, ""சிரிக்காமல்; அழுது கொண்டே பதில் சொல்ல முடியுமா?'' என்றார் கோபமாக. நிலமீட்பு இயக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை, பெண் கவுன்சிலர் ஒருவர் திட்டினார். மற்ற பெண்கள், அந்த கவுன்சிலரை தேடினர். அதற்குள், மாநகராட்சியின் பின்வாசல் வழியாக கவுன்சிலர் தப்பிவிட்டார்.

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=51360

வட்டி கட்டினால் தான் கல்விக் கடன் : மாணவர்கள் பரிதவிப்பு

சிவகங்கை : கல்விக் கடனுக்கான வட்டி கட்டினால் மட்டுமே, அடுத்தகட்ட படிப்பிற்கு கடன் தரப்படும் என, வங்கி அதிகாரிகள் கண்டிப்பாக கூறுவதால், உயர்கல்விக்கு கடன் பெறமுடியாமல் மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.

நாடுமுழுவதும் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில், தொழிற்கல்வி மற்றும் பிற கல்விக்கு வங்கிகளில் கடன் வழங்க -ப்படுகிறது. இந்தியாவிற்குள் படிக்க ஏழு லட்சம், வெளிநாடுகளில் படிக்க 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.இதன்படி, கல்வி ஆண்டு துவக்கத்தில் வங்கிக் கடன் பெற்று உயர்கல்வியை தொடரும் மாணவர்கள், அடுத்த ஆண்டு படிப்பிற்கான கடனை பெற வங்கிகளை நாடுகின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகள் முதல் ஆண்டு பெற்ற கடனுக்கான வட்டியை கட்டினால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு கடன் தரமுடியும், என கண்டிப்பாக கூறுகின்றனர். இதனால், கல்விக் கடன் பெறமுடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

மத்திய அமைச்சர் சிதம்பரம், மாணவர்களின் பணச்சுமையை கருத்தில் கொண்டு, 4.5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்க -ளின் குழந்தைகளுக்கான கல்வி கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும், என தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு தீர்க்கமான அறிவிப்பு வெளியிடாத -தால், மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படு -கின்றனர்.

இது குறித்து முன்னோடி வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்," கல்விக் கடன் வட்டி தள்ளுபடி குறித்து நிதி அமைச்சரோ, ரிசர்வ் வங்கியோ அறிவிப்பு வெளியிடவில்லை. அமைச்சர் சிதம்பரம் தான் பேசி வருகிறார். ரிசர்வ் வங்கியில் இருந்து வட்டி தள்ளுபடி குறித்து அறிவிப்பு வந்தால், வசூலித்த வட்டியை கடன் பாக்கியில் கழித்துக் கொள்வோம், என்றார்.

Source: http://www.tamizharuvi.com/contentdesc.php?subtopic_id=1&cont_id=734

Justice for Hindu Students - BJP's Rally in Nagarkoil

நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைக -டலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிரு -ஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது. இது -வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 21 போராட்டங்கள் நடத்தப் -பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொண்டவர்கள் 86 ஆயிரம் பேர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் லட்சம் பேர் கலந்து -ள்ளனர்.

அதிகாரத்திற்கு வருவதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை -யும் பெறவேண்டுமானால் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வாயில் மண்ணை அள்ளி போடுகிறார்கள்.

எங்கள் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக தெருதெருவாக மட்டுமல்ல ஒவ்வொரு பா.ஜ. தொண்டனின் வீடு வீடாகவும் செல்வேன். குமரி மாவட்ட -த்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செல்வேன். ஏழை இந்து குழந்தை -களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கும் வரை ஓய மாட்டோம்.

முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கிதான் ஆட்சியை பிடித்தது. இப்போது ஓட்டு போட்ட இந்துக்களையே தி.மு.க. ஏமாற்றுகிறது. இனிமேலும் தி.மு.க.விற்கு ஓட்டு போட குமரி மாவட்டத்தில் மக்களும், இந்துக்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க போகிறோம்.

ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ. ஆட்சியை கொண் -டு வந்ததுபோல் தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி கொண்டு வந்தே தீரு -வோம். எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இந்துவும் விலை போக மாட்டோ -ம் என சவால் விடுகிறோம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

தினமலர் செய்தியிலிருந்து

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர் ராஜா கூறியதாவது

சோனியாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் தான் இது போன்று பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது… காங்கிரஸ் தி.மு.க., கூட்டணி ஆட்சியை அப்புறப் -படுத்த வேண்டும் என்பதை நிருபிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த போராட்டம் குமரியில் எழுச்சியுடன் துவங்கி -யுள்ளது. ஜூலை போராட்டம் ஜூலை மாதத்துடன் முடிந்து விடுவதில் -லை. ஆகஸ்ட், செப்டம்பர். டிசம்பர் தொடர்ந்து மே மாதம் வரை நடைபெறு -ம். அப்போது தி.மு.க., ஆட்சியும் அகலும், தாமரையும் மலரும். இவ்வாறு ராஜா கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது -

இயற்கையே நம்மை வரவேற்கும் விதமாக சூரியனை மறைத்து நமக்கு மாலை நேர தென்றலை தந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகனு -க்கு ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ளு -ங்கள். இங்கு எழுச்சியுடன் காணப்படும் கூட்டம் தி.மு.க., அரசை வீழ்த்தும் கூட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

BJP's mammoth Rally in Nagarkoil - Report

நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

bjp_nagerkovil_meeting_july_2010_2

கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை போல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை மாதம் முழுவதும் தமிழகத்தில் பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது. இது குறித்த வறுமைக்கும் உண்டோ மதம்? கட்டுரையை வாசகர்கள் படித்திருக்கலாம்.

இதன் முக்கிய நிகழ்வாக, குமரி மாவட்ட பா.ஜ. சார்பில் ஜூலை-25 ஞாயிறு மாலை நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டதிற்கு ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மாநில பா.ஜ. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி மாநில நிறுவனர் ராம கோபாலன், அகில இந்திய பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில துணைத்தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியார், அகில இந்திய இணை பொது செயலாளர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.

மாலை 3.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதியம் 2 மணியில் இருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல மக்களின் வருகை அதிகரித்தது. ஆர்ப்பாட்டம் நடந்த பாலமோர் ரோடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்களும், பொதுமக்களும் நிரம்பி இருந்தனர். அண்ணா ஸ்டேடியத்தின் எதிரில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டு அதில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். அண்ணா ஸ்டேடியத்தில் இருந்து வலது புறம் வடசேரி அண்ணா சிலை வரையிலும், இடதுபுறம் மணிமேடையை தாண்டியும் மக்கள் குவிந்திருந்தனர்.

இட நெருக்கடி காரண மாக அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களிலும், தியேட்டர் கட்டிடங்களிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்து இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடந்த பாலமோர் ரோட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மக்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர்.

மாலை 3.45 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம், மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாகர்கோவில் நகரமே சுமார் 5 மணி நேரம் ஸ்தம்பித்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பொறுத்தவரையில் சில விசயங்கள் சொல்ல வேண்டும். சாதாரண மக்கள் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். நான் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்திலிருந்தவர் அவர் சொந்தக்காரர் ஒருவரைக் கூப்பிட்டுப் பேசினார் - “அப்பா வரலியா?” என்றார். ஏதோ கல்யாண வீட்டு விழாவுக்கு வரலியா என்பது போல. அவர் ஒரு பள்ளிக்கூட தலைமையாசிரியர். எந்த அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்.

bjp_nagerkovil_meeting_july_2010_1

புகைப்படம்: நன்றி - தினமலர்

இந்த ஃபோட்டோ வை நீங்கள் பார்த்தாலே தெரியும் - வந்திருந்தவர்களில் சரி பாதி பெண்கள். அதுவும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். பலர் சொந்த செலவில் பஸ்களில் வந்திருந்தார்கள் என்று தெரிந்தவர் ஒருவர் சொன்னார். அவர் இரண்டு நாட்கள் முன்பு வழக்கமான ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் “தவறாம வந்திருங்க சார். இது நம்ம குழந்தைகளின் உரிமைக்காக” என்று அழைத்தாராம். ஆர்ப்பாட்டம் முடிந்து நான் உணவகத்துக்கு சென்ற போது அங்கிருந்த சர்வர் “கூட்டம் நல்லா இருந்துச்சா? வேலை இருந்ததால வரமுடியல” என்றார்.

இத்தனைக்கும் இது பெரிய அளவிலான மாநாடு கூட அல்ல; வெறும் ஆர்ப்பாட் -டம். நடுத்தெருவில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய இப்படி ஹிந்து சமுதாயத்தின் அனைத்து மக்களும் வந்திருந்ததைக் காண முடிந்தது. ஹிந்து விரோத சக்திகளு -ம் இதைப் பார்த்து கதிகலங்கியிருப்பார்கள். விழிப்படைந்திருப்பார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்கள் மிகச்சிறிய அளவில்தான் இன்னும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். 51 அல்லது 52 சதவிகிதம். (சிலர் அதீத நம்பிக்கையுடன் 58 என்கிறார்கள்). எனவே சிறிய அளவில் ஹிந்து ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டாலும் வெற்றி தோல்விகள் மாற்றப்பட -லாம். ஒவ்வொரு ஹிந்து ஓட்டும் முக்கியம் .

ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் - இந்துக்கள் திரண்டெழும் இந்தப் பொன்மயமான காட்சியே தமிழ்நாட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.

அதனால் தானோ என்னவோ, பெரும்பாலான தமிழ் செய்தித் தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் இந்த பிரம்மாண்டமான கூட்டம் பற்றிய செய்திக -ளை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டன!

Source: http://www.tamilhindu.com/2010/07/nagerkovil-bjp-protest-july-2010-a-report/

Erode Fly over Row

ஈரோட்டில் மேம்பாலம் கட்டும் பணியை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் இன்று பார்த்தனர் பெரியமாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டனர்.

ஈரோடு, ஜூலை. 29-
சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று ஈரோடு வந்தனர். அந்த குழுவினர் சித்தோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் செயல்படும் கலப்பட தீவன உற்பத்தி ஆலையை பார்வையிட்டனர். அப்போது அவர்களிடம் மின்தட்டுப்பாடு காரணமாக தீவன உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது என்று கூறினர்.

அதன் பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த குழுவினர் அங்கு செயல்படும் ரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவற்றை பார்த்து ஆய்வு செய்தனர். இதில் சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர் நாகராஜன், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கட்டப்படும் மேம்பாலம் கட்டும் பணியை பார்வையிட்டனர். அப்போது அங்கு வந்த பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு குழுவினர் இங்கு கட்டப்படும் மேம்பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையாது. மேலும் இங்கு மேம்பாலம் கட்டுவதினால் ஈரோட்டில் புகழ்மிக்க பெரிய மாரியம்மன் கோவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறினர்.

இதன் பிறகு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்த உறுதிமொழி குழுவினர் கோவிலில் சாமி கும்பிட்டனர். இதில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக், உதவி ஆணையர் அழகர்சாமி, அலுவலர் பழனி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஈரோடு பெரிய அக்ரகாரம் பகுதியில் தோல் மற்றும் சாயக்கழிவுநீர் காளிங்கராயன் வாய்க்காலில் கலப்பதை தவிர்க்க கட்டப்படும் தடுப்புச் சுவரை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுடலைக் கண்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம். பழனிச்சாமி, விடியல்சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source: http://www.maalaimalar.com/2010/07/29172129/today-team-saw-the-bridge-work.html

Siddha Medicines 4

சித்த மருத்துவ குறிப்புகள் 4

அடிக்கடி வரும் மயக்கத்தை நிறுத்த :

5, 6 சீத்தா பழக் கொட்டைகளை பொடியாக்கி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.

இடுப்பு வலி குணமாக :

முருங்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் கலந்து இடுப்பின் மீது தடவி சூடுபறக்க தேய்த்தால் இடுப்பு வலி குணமாகும்.

பல் ஈறு வீக்கம் குறைய :

பல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும்.

காசநோய் குணமாக :

செம்பருத்திப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர பூரண குணம் கிடைக்கும்.

பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க :

வெங்காயச் சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும். இம்மாதி¡¢ வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறை படியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.

பெண்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க :

நெல்லிக்காயை எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலரவைத்து பின்னர் குளித்துவர தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.

தலைப்பாரம் குறைய :

தும்பைப்பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைப்பாரம் குறையும்.

சொறி, சிறங்கு படை நீங்க :

உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் வைத்து அரைத்து சொறி, சிறங்கு படை மீது போட குணமாகும்.

பித்தத்தை நீக்க :

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினசா¢ வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

தீராத தலைவலி நீங்க :

தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.

நீ¡¢ழிவு நோய்க்கு :

நாவல்பழத்தின் 10 கொட்டைகள் எடுத்து, இடித்து 150 மில்லி நீர்விட்டு சுண்டக் காய்ச்சி அந்நீரை காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர நீ¡¢ழிவு குணமாகும்.

ஞாபக சக்தி பெருக :

பப்பாளிப் பழத்தை தினசா¢ சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.

உடல் பருக்க :

பறித்த பச்சை நிலக்கடலை நூறு கடலையும் நேந்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசா¢ சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.

உடல் பருமன் குறைய :

காரட் தினசா¢ சமையலில் சேர்த்துக்கொள்வதுடன் இரண்டு டம்பளர் மோருடன் இரண்டு காரட்டையும் போட்டு மைய அரைத்துக்குடித்து ஒரு வர வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவரை நிறுத்திவிட வேண்டும்.

முகம் அழகு பெற :

துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க :

வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசா¢ காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.

தேள் கடி விஷம் குறைய :

தேள் கொட்டிவிட்டால் அந்தக் கடிவாயில் வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பகுதியை கொட்டிய இடத்தை சுற்றி நன்கு அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியை தேய்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வலி நிற்கும்.

நாவறட்சி நீங்க :

நாவறட்சி உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீ¡¢ல் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன் சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.

கம்பளிப் பூச்சி கடி குணமாக :

கம்பளிப்பூச்சி கடித்துவிட்டால் வெற்றிலையை கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் சிறிது நேரத்தில் குணம் கிடைக்கும்.

உதடுகள் சிவப்பாக மாற :

புதிதாகச் செடியில் பறித்த கொத்துமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.


முகப்பருவை போக்க :

வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.

உள்நாக்கு வளர்ச்சி நிற்க (டான்சில்) :

கா¢சலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும். மிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.

(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)

Source: http://www.moderntamilworld.com/health/siddha_tips_4.asp

Siddha Medicines 3

சித்த மருத்துவ குறிப்புகள் 3

41. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக :

நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும்.

42. மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக :

மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சமஅளவு கலந்து 30 மி.லி. 3 வேளை சாப்பிட குணமாகும்.


43. சளி தொல்லை நீங்க :

தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.


44. தலைவலி குணமாக :

கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எ¡¢த்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.


45. தலைச்சுற்றல் குணமாக :

கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும்.


46. தலைவலி குணமாக :

திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.


47. ஒற்றை தலைவலி குணமாக :

தேத்தாங் கொட்டையுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.


48. இருமல் நிற்க :

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.


49. வரட்டு இருமல் குணமாக :

மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீ¡¢ல் ஊற வைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.


50. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக :

குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக சுண்டங்கத்தி¡¢ வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும்.


(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)

http://www.moderntamilworld.com/health/siddha_tips_3.asp

Siddha Medicines 2

சித்த மருத்துவ குறிப்புகள் - 2

21. இருமல், சளியுடன் வரும் இரதத்ததத்தை நிறுத்த:

ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.


22. சுவாசகுழாய் அலர்ஜி குணமாக:

குங்கும பூவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாட்கள் தினசா¢ 2 வேளை உட்கொள்ள குணமாகும்.


23. இருமல் தொண்டைவலி குணமாக:

மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு, பொடி 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.


24. மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:

முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரை சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.


25. மூச்சு வாங்குதல்: தூதுவளை உண்பதால் குணமாகும்.

26. நெஞ்சு தடுமன் குணமாக:

வெற்றிலை சாறு, இஞ்சி சாறு கலந்து கண்ணாடி டம்ளா¢ல் வைத்து தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேன் சேர்ந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.


27. ஜலதோஷம்:

மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.


28. தலைவலி குணமாக:

விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் மூக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.


29. வரட்டு இருமல் குணமாக:

சுடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.


30. மூச்சுத்திணறல்: தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷயாமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.

31. வாந்தி நிறுத்த:

வேப்பம் பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.


32. ஒற்றைத் தலைவலி:

துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை இலைகளை கைப்பிடி அளவு சேகா¢த்து கச்கிப் பிழிந்து எந்தப் பக்கம் தலை வலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி அகலும்.

33. இருமல் குணமாக:

காய்ச்சிய பசுவின் பாலில் சிறிதளவு மிளகுத் தூளைப் போட்டுக் கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.


34. சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:

நத்தை சூ¡¢ விதைகளை வறுத்து பொடியாக்கி சமஅளவு கல் கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட சளி, இருமல் வராமல் தடுக்கலாம்.


35. மார்புசளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புசளி குணமாகும்.


36. தலை பாரம் குணமாக:

நல்லெண்ணெயில் 10 கருஞ்செம்பைப்பூவும், கஸ்தூ¡¢ மஞ்சள், சாம்பிராணி சேர்த்து இளஞ்சூட்டில் தலையில் வைத்து அரைமணிநேரம் கழித்து குளித்தால் வாரம் 2 முறை தலைபாரம் தீரும்.


37. பித்த வாந்தியை நிறுத்த:

வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடள் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.


38. சளி தொல்லை தீர:

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.


39. மூக்கில் நீர்வடிதல் குணமாக:

ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு, ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிக்கட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.


40. தொடர் இருமல் குணமாக:

கண்டங்கத்தி¡¢ வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும்.


(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)

Source: http://www.moderntamilworld.com/health/siddha_tips_2.asp

Siddha Medicines - page 1

சித்த மருத்துவ குறிப்புகள்

1. தலைவலி குணமாக:

விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.


2. இருமல் குணமாக:

அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீ¡¢ல் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.


3. ஜலதோஷம்:

ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.


4. வறட்டு இருமல் குணமாக:

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீ¡¢ல் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.


5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அ¡¢த்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.


6. சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்தி¡¢ இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.


7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த:

தினசா¢ ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.


8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க:

நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.


9. காசம் இறைப்பு நீங்க:

கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

10. தலைப்பாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.


11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க:

சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.


12. தலைபாரம், நீரேற்றம் நீங்க:

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.


13. கடுமையான தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.


14. சளித் தொல்லை நீங்க:

ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.


15. கபம் நீங்கி உடல் தேற:

கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.


16. காசம் இறைப்பு நீங்க:

கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.


17. இளைப்பு, இருமல் குணமாக:

விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீ¡¢ல் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.


18. தும்மல் நிற்க:

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்


19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க:

சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.


20. காசநோய் குணமாக:

செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.


(S. ஆறுமுகம், B.Sc.,B.S,M.S.,)

Source: http://www.moderntamilworld.com/health/siddha_tips_1.asp


Thursday, July 29, 2010

Nothing that BJP has to do in Price-Hike issue - விலைவாசி பிரச்சனையில் இனி பா.ஜ. செய்வதற்கு ஒன்றுமில்லை: அத்வானி

விலைவாசி பிரச்சனையில் இனி பா.ஜ. செய்வத -ற்கு ஒன்றுமில்லை: அத்வானி

விலைவாசி உயர்வு பிரச்சனையில் இனி பா.ஜனதா செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இனி மத்திய அரசு கையில்தான் அது உள்ளது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பா.ஜனதா கட்சி 10 கோடி பேரிடம் திரட்டிய கையெழுத்து பட்டியல், குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலிடம் இன்று கையளிக்கப்பட்டது.

பா.ஜனதா நாடாளுமன்ற கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி, கோபிநாத் முண்டே உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் அடங்கிய அக்கட்சியின் பிரதிநிதிகள், இன்று பிரதிபா பாட்டீலை சந்தித்து இந்த கையெழுத்து பட்டியலை கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது:

விலைவாசி உயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக நடத்தினோம்.

விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எங்கள் கட்சி எம்.பி.க்கள் மற்றும் மாநில தலைவர்கள் திரட்டிய சுமார் 10 கோடி பேரிடம் திரட்டிய கையெழுத்துக்களை குடியரசு தலைவரிடம் நாங்கள் இன்று அளித்தோம்.

விலைவாசி உயர்வு பிரச்சனையில் பிரதான எதிர்கட்சி என்ற முறையில் எங்களது பங்களிப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

விலைவாசி உயர்வு பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, எங்கள் கட்சி எம்.பி.க்கள் தீவிரமாக செயல்பட்டனர்.

விலைவாசி உயர்வு அரசின் தோல்வி என்று கூறாவிட்டால்,பிறகு அதனை அரசின் வெற்றி என்றா கூற முடியும்?

இந்த பிரச்சனையில் இன்னும் அதிகமாக எங்களால் எதுவும் செய்ய முடியாது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட இனிமேல் அரசுதான் தேவையானதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1007/29/1100729056_1.htm


BJP rallies behind Amit Shah

New Delhi: Enraged by the CBI’s move to chargesheet Gujarat Minister of State for Home Amit Shah, considered close to Chief Minister Narendra Modi, the BJP today took the unprecedented step of declining an invitation to lunch from Prime Minister Manmohan Singh.

The snub – delivered to protest what the BJP said was the “shameless misuse” of the CBI by the government for political purposes – foretold a stormy monsoon session of Parliament, scheduled to begin Monday.

Leaders of the Opposition in the Lok Sabha and Rajya Sabha, Sushma Swaraj and Arun Jaitley, launched direct attacks on the government, and stoutly defended the role of the Modi government in the Sohrabuddin Sheikh fake encounter case.

Jaitley said the CBI was behaving like an “extended arm” of the Congress, acting on “concocted and false” information. The agency, Jaitley alleged, had timed its action for the “political convenience of the Congress… This part of the investigation is completely concocted with the political agenda in mind”.

The decision to skip the Prime Minister’s lunch was taken by the BJP brass at a late-night meeting at the residence of senior leader L K Advani, and which Advani conveyed to Finance Minister Pranab Mukherjee this morning. Later, the PMO too was intimated. Besides Advani, Sushma and Jaitley, BJP president Nitin Gadkari had also been invited to the lunch.

Sushma said the BJP had accepted the PM’s invitation, conveyed to them by Mukherjee during the Finance Minister’s own lunch for them last week. However, the atmosphere had since been “vitiated” by the CBI’s moves against Shah. “The environment was not cordial anymore,” Sushma said, and it would not have been “appropriate and proper to go and have lunch with him”.

Sushma said the Congress-led government uses the CBI to save “its own people” like Ottavio Quattrocchi, Jagdish Tytler and Satish Sharma, and to target leaders of the opposition such as Advani, Murli Manohar Joshi, Modi and Shah. The BJP has decided to raise the issue of “misuse of CBI” in Parliament.

Jaitley said the BJP had seen the CBI “changing its stand on the disproportionate assets case against Mulayam Singh Yadav during the nuclear deal stand-off and later in the DA case against Mayawati during the cut motions in Parliament… On the other hand, the investigation into the 2G spectrum scam has been put in the cold storage”.

The CBI, Jaitley said, “is acting on the political agenda of the Congress on the basis of baseless facts”.

“The government’s strategy is clear. Conduct a media trial first, give half-truths, create a prejudicial environment and use it for vote bank politics,” Jaitley said. The CBI’s latest moves were aimed at protecting the government from opposition attacks in Parliament by diverting attention from issues like price rise, the failed talks with Pakistan and the escape of Warren Anderson from India, he added.

Before deciding to decline the invitation to the PM’s lunch, Advani had called up Mukherjee to say that the CBI was “again” being misused to target the Gujarat government. “Stop it if you can,” Advani told Mukherjee.

Source: http://www.bharatchronicle.com/bjp-rallies-behind-amit-shah-skips-pms-lunch-7711


Spectrum Loss and Diesel Price Hike - ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும் - 2

ி.ு.க.வைசசேர்ந்தொலைததொடர்புததுறஅமைச்சரஇராசா, முதலிலவிண்ணப்பமசெய்நிறுவனத்திற்கமுதலிலஉரிமமஎன்‘கொள்கை’ கடைபிடித்ததாகககூறுவதஎதிர்க்கட்சிகளிலஇருந்தஉச்நீதிமன்றமவரவிமர்ச்சித்தவிட்டன. அதஎன்‘முதலிலவருவோருக்கமுதலிலஉரிமை’ என்றகேள்வி கேட்டாலஅப்படித்தானபாரதிஜனதஆட்சியிலஇருந்தபோதுமசெய்யப்பட்டதஎன்றபதிலளித்தாரஇராசா. அதையுமதாண்டி கேள்வி எழுப்பினால், எல்லாமபிரதமரினஒப்புதலுடன்தானநடந்ததஎன்றார்.

2001ஆமஆண்டநிருணயிக்கப்பட்உரிமைககட்டணத்தை (License fee) 7 ஆண்டுகளுக்குபபிறகமுதலிலவருமநிறுவனத்திற்கமுதலிலஎன்றகூறி, திருப்பதி லட்டபோஅள்ளி வழங்கிவிட்டு, அந்கூத்தபிரதமரஅலுவலகத்தினஒப்புதலுடன்தானநடத்தினேனஎன்றஅமைச்சரஇராசகூறியதைககேட்டபிரதமரஅலுவலகமஏனவாயதிறக்கவில்லஎன்பதுமபுரியவில்லை. ஆனால், மற்றொரகதவிட்டாரஅமைச்சரஇராசா. அதஎன்னவெனில், எல்லாமடிராய் (Telecom Regulatory Authority of India - TRAI) வழிகாட்டுதலின்படியசெய்யப்பட்டதஎன்றார். டிராயமறுத்தது. ஒன்று, சந்தநிலவரத்தமதிப்பீடசெய்தஉரிமககட்டணத்தநிருணயிக்கலாமஅல்லது 3 ஜிக்கவிட்டதுபோலஏலமவிடலாமஎன்பதடிராயினயோசனையாகும். அதையெல்லாமகண்டுகொள்ளவில்லை.

செம்மொழி மாநாட்டிற்கஅழைப்பவிடுப்பதற்காடெல்லி செல்கிறேனஎன்றகூறிவிட்டுசசென்தமிழமுதல்வரகருணாநிதி, தனக்கஉரித்தாதிராவிடபபாணியிலதனதகட்சியினஅமைச்சருக்கஎதிராசொல்லப்படுமஊழலகுற்றச்சாற்றிற்கபதிலடி கொடுத்தார். “இராசதலிதஎன்பதாலஆதிக்சக்திகளஅவரபதவியிலஇருந்தவெளியேற்முயற்சிக்கின்றன” என்றபோட்போட்டிலமன்மோகன், சோனியகூஅசந்தபோனார்கள். தமிழமுதல்வரிடமஇல்லாஅஸ்திரமா?

க, அரசுக்கவேண்டிய, வந்திருக்வேண்டிய, 60 ஆயிரமகோடி ரூபாயமிகசசாதுரியமா‘வழிமுற’யாலஅரசுக்கவரவில்லை. போபர்ஸபீரங்கிக்கஅண்ணனஊழலஇது. சாதாரவிலநிருணயமசெய்து, அதசும்மபெயரவைத்துககொண்டவிண்ணப்பமபோட்நிறுவனங்களுக்கவிற்று, அந்நிறுவனங்களஏற்கனவசெல்பேசி சேவைகளநடத்திவருமநிறுவனங்களுக்கநல்தொகைக்கவிற்றுவிட, அதிலமுறைகேடநடந்ததற்காஆதாரங்களஏதுமில்லஎன்றகாங்கிரஸகட்சி தனதசெய்திததொடர்பாளரஅபிஷேகசிங்வியவிட்டசெய்தியாளர்களிடமசொல்கிறது.

இந்தியதவிவேறஎந்ஜனநாயநாட்டிலஇவ்வளவவள்ளிசாக 60 ஆயிரமகோடி ரூபாயகபளீகரமசெய்முடியும்? மிசாமர்த்தியமாஊழல். எத்தனையஆண்டுககாலமாகொள்ளையடித்தஅயலநாட்டவங்கிகளிலஇருக்குமஇலட்சககோடி இந்தியபபணத்தகொண்டசபதமேற்றுள்நிதியமைச்சரபிரணாபமுகர்ஜிக்கஇங்ககபளீகரமசெய்யப்பட்ட 60 ஆயிரமகோடி யாரயாருக்கபோனதஎன்றகண்டுபிடிக்உத்தரவவரவில்லை. என்காரணமஎன்றநாட்டமக்களுக்குததெரியவில்லை.

ஆனால், கச்சவிலையேற்றத்தினாலபொதுததுறஎண்ணெயநிறுவனங்களுக்கஏற்படுமஇழப்பதடுத்தநிறுத்திவிலைககட்டுப்பாட்டநீக்அதிகாரமிக்அமைச்சரவைககுழகூடுகிறது. விலைககட்டுப்பாடநீக்கப்பட்டபெட்ரோல், டீசலவிலையேற்றப்பட்டாலஅதனாலஅத்யாவசியபபொருட்களினவிலைகளகூடும், ஆனாலமக்களினமீதவிழுமசுமகுறித்துககவலைப்படாமலவிலைககட்டுப்பாட்டநீக்முற்படுகிறது.

மத்திபொதுததுறநிறுவனங்களுக்கூ.90,000 கோடி அளவிற்கஏற்படுமஇழப்பதடுக்விலைககட்டுப்பாட்டநீக்முன்வந்துள்மத்திஅரசு, அரசுக்கூ.60,000 கோடி இழப்பஏற்படுத்திய 2 ி அலைக்கற்றஒதுக்கீடமுறைகேடகுறித்தவிசாரிக்வேண்டுமல்லவா? ஏனசெய்யவில்லை. அரசுக்கவராமலபோவருவாயவிட, ஆட்சியைககாப்பாற்றிககொள்வதமுக்கியமஎன்பதாலா?

Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1005/21/1100521094_2.htm