Wednesday, July 28, 2010

ஆகஸ்ட் 1 ஆ‌ம் தே‌தி முதல் லாரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்

புதுடெல்லியிலநடைபெற்பேச்சுவார்த்ததோல்வியடைந்ததாலதென்மாநிலங்களிலதிட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ஆமதேதி இரவமுதலலாரிகளவேலைநிறுத்தமநடைபெறுகிறது.

சுங்க கட்டணபபிரச்னைக்குததீர்வு, பெட்ரோல், டீசலவிலஉயர்வகட்டுப்படுத்துதலஉள்ளிட்கோரிக்கைகளமுனவைத்தஆகஸ்ட் 1ஆமதேதி நள்ளிரவமுதலதமிழகம், புது‌ச்சே‌ரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளமஆகிய 5 மாநிலங்களிலலாரிகளவேலைநிறுத்தமநடைபெறுமதென்மாநிலாரி உரிமையாளர்களஅறிவித்திருந்தனர்.

இந்நிலையில், லாரி உரிமையாளர்களமத்திஅரசபேச்சுவார்த்தைக்கஅழைத்தது. அகிஇந்திமோட்டாரடிரான்ஸ்போர்டகாங்கிரஸதலைவரி.ஆர். சண்முகப்பா, தமிழ்நாடமாநிலாரி உரிமையாளர்களசம்மேளனததலைவரே. நல்லதம்பி மற்றுமதென்மாநிலாரி உரிமையாளர்களகலந்தகொண்டனர்.

அரசதரப்பிலமத்திதரைவழிபபோக்குவரத்துததுறஅமைச்சசெயலரபிரேமதாஸமற்றுமநெடுஞ்சாலைத்துறஆணைஅதிகாரிகள், பெட்ரோலியததுறஅதிகாரிகளகலந்தகொண்டனர்.

சுங்க கட்டணமதொடர்பாக 1997இலநாடாளுமன்றத்திலதாக்கலசெய்சட்டத்தையபின்பற்வேண்டும், இடையிலஅமைச்சகத்தினமூலமதிருத்தமசெய்ததவாபஸபெவேண்டும், ஒரி.ீ. தூரத்துக்கசுங்கட்டணமாூ. 1.40 மட்டுமவசூலிக்வேண்டும், வேளாணவிளைபொருட்களகொண்டசெல்லுமவிவசாயிகளசுங்கசசாலையை 3 ி.ீ. மட்டுமபயன்படுத்துமசூழலில் 60 ி.ீ. தூரத்துக்காசுங்கமவசூலிப்பதகைவிவேண்டும், மாவட்வாகனங்களுக்கஅந்தந்மாவட்டத்திலஉள்சுங்கசசாவடிகளிலகட்டணத்தில் 50 சதவீதமவிலக்கஅளிக்வேண்டுமலாரி உரிமையாளர்களதரப்பிலவலியுறுத்தப்பட்டது.

மூன்றரமணிநேரத்துக்குமமேலாநடைபெற்பேச்சுவார்த்தையிலசுமுஉடன்பாடஏற்படவில்லை. இதையடுத்தகோரிக்கஏற்கப்படும்வரபோராட்டமதொடருமலாரி உரிமையாளர்களஅறிவித்துள்ளனர்.

இததொடர்பாக, மாநிலாரி உரிமையாளர்களசம்மேளனததலைவரே. நல்லதம்பி கூறுகையில், பேச்சுவார்த்ததோல்வியடைந்ததாலதென்மாநிலங்களிலஆகஸ்ட் 1ஆமதேதி நள்ளிரவமுதலலாரிகளவேலநிறுத்தமநடைபெறும். 5 மாநிலங்களில் 22 லட்சமலாரிகளநிறுத்தப்படும். பேருந்தஉரிமையாளர்களுமவேலைநிறுத்தத்திலஈடுபடுவர் எ‌ன்றன‌ர்.

அகிஇந்திமோட்டாரடிரான்ஸ்போர்டகாங்கிரஸதலைவரி.ஆர். சண்முகப்பகூறுகையில், தென்மாநிபோராட்டத்தைததொடர்ந்துமகோரிக்கைகளமத்திஅரசஏற்காவிட்டாலக‌ஸ்‌ட் 5ஆமதேதி நள்ளிரவமுதலநாடதழுவிஅளவிலலாரிகளவேலைநிறுத்தமநடைபெறும். நாடமுழுவதும் 62 லட்சமவாகனங்களநிறுத்தப்படும் எ‌ன்றா‌ர்.

No comments:

Post a Comment