Wednesday, May 11, 2011

கிருத்துவ நிறுவனங்களின் இரட்டை வேடம்

கிருத்துவ அனாதை இல்லங்ளின் இரட்டை வேடம் – இளம் சிறுமிகள் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச படங்கள் தயாரிப்பு முதலியன!

vedaprakash எழுதியது

கிருத்துவ நிறுவனங்களின் இரட்டை வேடம்: அனைத்துலக கிருத்துவ நிறுவனங்கள், இந்த்யாவில் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புகின்றனர் என்றெல்லாம் புகைப்படங்கள், குறும்படங்கள், முதலியவற்றை எடுத்து, பிரபலப்படுத்தி, இந்தியப் பெற்றோர்கள் கொடியவர்கள் போலச் சித்தரித்துக் காட்டுகின்றனர். மாறாக, இந்தியர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளைக் காப்போம், சிறுவர்-சிறுமிகளைக் காப்போம், என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு, அவர்களது வாழ்க்கையினையே இப்படி சீரழித்து விடுகின்றனர். இப்பொழுது, மாட்டிக் கொண்ட இருவர் மற்றும் சென்னையில் மாட்டிக் கொண்டவர்கள் எல்லோருமே, இப்படி அனாட்தை இல்லங்கள் நடத்தும் கிருத்துவ நிறுவனங்கள் தாம்!

குழந்தைகள் காப்பகம் பெயரில் பிபச்சார இல்லங்கள்: டன்கேன் கிராண்ட் 1955ல் கொலபா என்ற இடத்தில் ஒரு காப்பகம், இல்லத்தை ஆரம்பித்தான்[1]. அதாவது 22 வயதிலேயே அங்கு வந்து இந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்று உறுதியாகவந்துள்ளது தெரிகிறது. ஆலன் வாட்டர்ஸ் என்பவனும், இங்கிலாந்திலிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு அத்தகைய இல்லத்தை ஆரம்பித்து, தொழிலைத் தொடங்கினான். சிறுவர்-சிறுமிகளுக்கு இடம் கொடுத்தல், இரவில் தூங்க இடம் கொடுத்தல், என்று ஆரம்பித்து, மெதுவாக, அவகளது நலன்களை பதுபாப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினர். பிறகு தமது திட்டத்திர்கேற்றபடி சுற்றுலா விபச்சாரத்திற்கு, அந்த அப்பொழுது தான் வயதிற்கு வந்துள்ள 12-18 வயது சிறுவர்-சிறுமிகளை அந்நியர்களுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

செக்ஸ் டூரிஸம் / சுற்றுலா விபச்சாரம் வளர்த்த விதம்: தெருவில் சுற்றும், வேலை செய்யும் சிறுவர்களுக்கு அங்கு இடம் கொடுக் பட்டது. 25-30 என்று குழுக்களாக அவர்கள் பிரிக்கப் பட்டு மூரத் மற்றும் பத்வர் பார்க் ஏரியாக்களில் உள்ள அந்நியதேச சுற்றுலா பயனிகளுக்கு அனுப்பி வைப்பர். அவர்கள் அந்த அந்நியர்களுக்கு எல்லாவிதமான வேலைகளையும் செய்து வந்தனர். ஒன்று வெள்ளைத்தோல் அந்நியர், இரண்டு அவர்கள் நிறைய பணம் பரிசுப் பொருட்கள் முதலியவற்றை கொடுக்கிறார்கள் என்ற காரணங்களினால், செக்ஸ் மற்றும் புணர்ச்சிகளில் ஈடுபட்டாலும் முதலில் மறுத்தாலும் அல்லது ஏற்புடையதாக இல்லாமல் கர்தினாலும், பிறகு அவர்கள் பண ஆசை முதலியவற்ரை காட்டி உடன்பட செய்தார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் அவர்கள் செக்ஸ் டூரிஸம் / சுற்றுலா விபச்சாரம் செய்து வந்தனர்.

மும்பை, கோவா முதலிய இடங்களில் சகஜமாக நடகும் விபச்சாரம்: இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இது மிகவும் சகஜமான நிகழ்ச்சியாக உள்ளது. வில்ஹெலம் மற்றும் லிலி மார்த்தி என்ற தம்பதியர் டிசம்பர் 12, 2002ல் மும்பையில், ஒரு ஹோட்டலில், சிறுமிகளுடன் தகாத முறையில் செக்ஸ் வைத்துஇக் கொண்டதற்கசக கையும் களவுமாக பிடிப்பட்டனர். நீதி மன்றம் அவகளுக்கு ஏழாண்டு கடுங்காவல் மற்ரும் ரூ. 15,000/- அபராதம் விதித்தது. ஆனால், மார்ச் 15, 2004ல் ஆளுக்கு ரூ. ஆறு லட்சம், ஒரு லட்சம் என அபராதம் கட்டி விட்டு, அப்பணத்தை பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து விட்டி, தப்பித்து விட்டனர்[2].

டன்கேன் கிராண்ட் (67) மற்றும் ஆலன் வாடர்ஸ் (63) [Duncan Grant and Allan Waters ] இருவருமே மிகப் பெரிய சிறுவர் செக்ஸ் கொடூரர்கள். மும்பை 2008ல் அவர்களை எப்படியோ விடுவித்து விட்டது. ஆனால், உச்சநீதி கோர்ட்டில். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டனர். இதனால், அவர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்[3]. அவர்களுடைய இந்திய கூட்டாளி வில்லியம் டிசௌஸா[William D’souza]வும் இதில் சம்ம்பந்தப்பட்டுள்ளான். இவர்களும் எல்லோரும் சிறுவர் காப்பகத்தில் இருக்கும் சிறுவர்-சிறுமியர்களை செக்ஸ் வன்புணர்ச்சி முதலிய காரியங்களை செய்து வந்தனர்[4]. மானேஜராக இருந்த வில்லியம் டிசௌஸா (49) அந்த இருவர்களுக்கும் வேண்டிய சிறுவர்-சிறுமியர்களை அனுப்பி வைத்தான்[5]. இதனால் 2006ல் கைது செய்யப் பட்டனர்.

2008ல் மும்பை நீதி மன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்து விட்டது. இருப்பினும், அவர்கள் இந்தியவை விட்டு செல்லக் கூடாது என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டது[6]. மேலும் ஆறு வருட கால சிறை தண்டனை அவர்க்க்க்களுக்கு அளித்தது மிகவும் அதிகம் என்று கூறியது. ஆனால், கண்ணால் பார்த்த சாட்சிகள் அவர்கள் சிறுவர்-சிறுமியர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிடுந்ததைப் பார்த்ததாக உள்ளது. ஆகவே, இதை சாதாரண பிரச்சினையாக விட்டுவிடமுடியாது என்ரு உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. அதாவது, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுடியும் கைத் செய்யப் படப்போகிறர்ர்கள்!

சைட் லைஒன் இந்தியா ஃபவுண்டேஷன் (Childline India Foundation) என்ற சிறுவர்-சிறுமியர்களின் உரிமைகளுக்குப் போராடும் நிறுவனம் தான், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று வெற்றிப் பெற்றது.

வேதபிரகாஷ்

21-03-2011

No comments:

Post a Comment