இன்று தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க. அரசை பற்றி ஒரு நல்ல நகைச்சுவை ..... ஏன் என்றால் இன்று அவர்கள் குடும்பமே ஆட்சி செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் விஷயமும் அவர்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே.. அதை கொண்டு ஒரு நகைச்சுவை...
"சன் பிக்சர்ஸ்"
பிரசண்ட்ஸ்
நியூ மூவீ
ஹீரோ – A ராஜா
ஹீரோயின் – கனி மொழி
சைடு ஆர்டிஸ்ட் – அருள் நிதி & உதய நிதி
கஸ்டம் டிசைனர் – தயா நிதி
மீடியா – கலாநிதி
ஸ்டான்ட் டைரக்டர் - அழகிரி
உதவி டைரக்டர் – M K ஸ்டாலின்
டைரக்டர் – கருணா நிதி
ப்ரொடியுசர்: மக்கள் நிதி
மூவீ டைட்டில் : "களவானி குடும்பம்"
யாரும் தவறாக என்ன வேண்டாம்.. இது ஒரு நகைச்சுவையே அன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் கொண்டது அல்ல... தவறு இருந்தால் மன்னிக்கவும்...
http://usharayyausharu.blogspot.com/2010/11/blog-post_26.html
No comments:
Post a Comment