இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்
ஆசிரியர் குழு
இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள்.
அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:
- சேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
- ஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்
- மாதா அம்ருதானந்தமயி மடம் - சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
- சத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
- ஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்
- வாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
- ஸ்ரீராமகிருஷ்ண மடம் - சென்னை, இந்திய கேந்திரங்கள்
- சின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
- அக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்
- அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)
- வித்யா பாரதி :கல்வி
- வனவாசி கல்யாண் அமைப்புகள் - 1, 2
தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:
- அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை
- ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)
- இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’
- காஞ்சி காமகோடி பீடம்
- சிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)
- ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
- வேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)
- கிராம கோயில் பூசாரிகள் பேரவை
- சேவாலயா, சென்னை
- ஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)
- இளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)
- அமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)
பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:
- விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி - அருணாசலப் பிரதேசம்
- ஹிந்து சேவா பிரதிஷ்டானம் - கர்நாடகம்
இந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:
இந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:
- திருமலை திருப்பதி தேவஸ்தானம்
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
- பழனி முருகன் ஆலயம்
- சித்திவிநாயகர் ஆலயம், மும்பை
- மஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு
No comments:
Post a Comment