பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ
ஐதராபாத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., முத்த தலைவர் பங்காரு தத்தாத்ரேயா (வலமிருந்து 2வது) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகணத்தை கயிற்றால் கட்டி இழுத்தனர்.sources: www.dinamalr.com
No comments:
Post a Comment