நேற்று ஓமலூர் சுகன்யா! இன்று கடலூர் ஆனந்தவள்ளி! நாளை....?
http://puduvaisaravanan.blogspot.com/2007/10/blog-post_1475.html
இப்படி ஒர் இளம் பிஞ்சை கற்பழித்துக் கொன்றவர்களுக்கு கருணை காட்டியதன் விளைவு இன்று கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவு ஆனந்தவள்ளி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஆனந்தவள்ளி கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி சமுட்டிக்குப்பத்தை சேர்ந்த முந்திரி ஏற்றுமதியாளர் ராதாகிருஷ்ணின் மகள்.
தினந்தந்தி சென்னை பதிப்பில்(23-10-2007) வந்த செய்தி. பெரிதாக்கி படிக்கவும்

தினமலர் புதுச்சேரி பதிப்பில்(23-10-2007) வந்த செய்தி பெரிதாக்கி படிக்கவும்
ஓமலூர் சுகன்யாவைப் போலவே ஆனந்தவள்ளியும் விடுதியில் தங்கி படித்துள்ளார். சுகன்யா கிணற்றில் பிணமாக மிதந்தார். ஆனந்தவள்ளி பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கினார். இதுபற்றி முழுவிவரங்கள் தெரியவில்லை. முழு விவரங்கள் சேகரித்ததும் இங்கே பதிவிடுகிறேன். இந்த நேரத்தில் சேலம் ஓமலூர் சுகன்யா படுகொலை பற்றி 8-12-2006 விஜயபாரதம் இதழில் நான் எழுதிய கட்டுரையை இங்கே பதிவிட்டுள்ளேன். கிறிஸ்தவ பாதிரிகளால் நம் இந்து மொட்டுகள் கருக்கப்படுவதைப் பாருங்கள்.
தூக்கில் பிணமாத மாணவி ஆனந்தவள்ளி(தினகரன், பாண்டிச்சேரி (23-10-2007))








பள்ளி நிர்வாகத்தை(பாதிரிகளை) கண்டித்து சாலை மறியல் செய்யும் பொதுமக்கள்(தினகரன், பாண்டிச்சேரி(23-10-2007)


சக மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் பள்ளி வாயில் முன்பு மாணவிகள்



No comments:
Post a Comment