Tuesday, December 21, 2010

ராடியா கேட் 2 - உரை வடிவம், ஆடியோ தொகுப்பு

First Published : 20 Dec 2010 08:20:48 PM IST


அரசியல், வணிகம், ஊடகம் என பல்வேறு துறைகளின் பெருந்தலைகளிடமும் செல்வாக்குச் செலுத்திய நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளின் புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது. ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உதவியாளர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகன் உள்ளிட்டோரிடம் அவர் பேசிய உரையாடல்கள் ஆடிய வடிவில்:வ்வ்வ்.தினமணி.com

No comments:

Post a Comment