கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்: சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில், நேற்று காலை (07-07-2010 புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது[1]. இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா. ஜ., சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன். எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், மாநில துணைத்தலைவர் தமிழிமை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடப்பது செக்யூலார் ஆட்சி என்றால் எப்படி சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது?
அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா? படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள்? பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம்! இந்து மதம் தவிர மற்ற மதங்கள்தான் உசத்தி என்றால், அங்கேயே, அந்த செக்யூலரிஸக்கொள்கை தவிடு பொடியாகி விடுகிறதே?
தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரம்[2]: தமிழக அரசு, இவ்விஷயமாக கொடுத்துள்ள விளம்பரம் மற்றும் அதிலுள்ள விவரங்கள் பின்வருமாறு:
GOVERNMENT OF TAMIL NADU
DEPARTMENT OF MINORITIES WELFARE
807 (5th Floor), Anna Salai, CHENNAI-600 002
MERIT CUM MEANS BASED SCHOLARSHIP
TO MINORITY STUDENTS FOR 2010-11
Applications are invited from the students belonging to the following
Minority Communities as notified by the Government of India, who are
pursuing Degree or Postgraduate level Professional / Technical Courses
as notified by the Ministry of Minority Affairs from the Government /
Govt.recognized Private Educational Institution, for sanctioning Merit
Cum Means Based Scholarship. Under this scheme, Fresh scholarship
allotted to religious Minorities of Tamil Nadu for the year 2010-11 are
given below:-
No. of Fresh Scholarship for | No. of Fresh Scholarship to Tamil Nadu
| |||
Muslims | Christians | Sikhs | Buddhists
| Total
|
366 | 399 | 1 | 1 | 767 |
ELIGIBILITY : i) Students who got admission, on the basis of competitive
examination or not facing competitive exam can avail scholarship
provided they should have obtained 50% marks in the previous year final
examination at Higher Secondary/Graduation level, ii) The scholarship
holder shall not avail any other scholarship/stipend from any other
Department, iii) 30% reserved for Women Candidates, if, sufficient Women
Candidates are not available, Male candidates will be selected. v) The
Annual Income from all sources of the student’s parent or guardian should
not exceed Rs.2.50 lakh. Full Course fee (except refundable deposits) will
be reimbursed to those students studying in Listed institutions as
notified by the Ministry of Minority Affairs. For other institutions, Course
fee upto a maximum of Rs.20000 and Maintenance Allowance of Rs.10000
for Hosteller @ Rs.1000 pm and Rs.5000 for Day scholars @ Rs.500 pm
subject to a maximum of 10 months.
FOR FRESH SCHOLARSHIP
Year of Course | Semester/Non-semester Mark Sheet should be attached to the applications |
I year | 50% of marks in +2 or HSC |
IInd Year | 50% of marks in Diploma .. for Lateral Entry (or) I year Examination Marks |
III year | 50% of marks in I & II year Examination |
IV year | 50% of marks in I, II, III year Examinatio |
RENEWAL:-Students who have been awarded fresh scholarship
during 2007-08, 2008-09 , 2009-10 are eligible for Renewal of
scholarship for 2010-11. They students should have passed with 50%
of marks in the previous year examination at the time of submission
of renewal application.
The details of the scheme, List of eligible courses, Name of the listed
Institutions, Application form, claim format etc., are available at
www.minorityaffairs.gov.in & tn.gov.in/bcmbcmw/welfschemes.
Students are directed to submit the application within the due date
mentioned below along-with all the relevant mark sheets and
certificates to the Educational Institution. Non-submission of mark
sheets, and other certificates will result in summary rejection
without assigning any reason whatsoever. Last Date for submission
of applications to the Institutions by the Students
For Renewal Cases 26.07.2010 ( Monday)
For Fresh Cases 10.08.2010 (Tuesday)
The Principal/Registrar/Dean of the respective Educational
Institution is requested to scrutinise the applications with relevant
enclosures etc., to ensure their eligibility and forward the same duly
signed to the Commissioner of Minorities Welfare, 807 (5th Floor),
Anna Salai,Chennai-2 with in the stipulated time given below:-
For Fresh Cases | To Forward Application form original with relevant attested copies of mark sheet and other certificates. Bank A/c details of Institution should reach on or before 13.08.2010 by 5.45 PM |
For Renewal Cases | Consolidated Claim Format only should reach on or before 30.07.2010 by 5.45 PM |
Commissioner, Minorities Welfare Department and
Managing Director (TAMCO)
No comments:
Post a Comment